வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்றே கூறலாம். வெங்காயம் சமையலுக்கு மட்டும் தானா? இந்த வெங்காயத்தை தலைமுடியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் முடி உடைவது போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். து நிச்சயம் நல்ல பலன்களை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வெங்காய சாறு ஹேர் வாஷ் தேவையான அளவு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு அரைத்து சாரி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரை […]
