Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா….? பாதிப்பை ஏற்படுத்தும் 4 சாதராண காரணங்கள்….!!

ஆண், பெண் என இருபாலரும் தற்போது அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனையாக இந்த முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளது. இயல்பாகவே முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நமது முந்தைய சந்ததியினரின் மரபியல் அடிப்படையில் அதிகம்  நிகழ்ந்தாலும், நிகழ்கால வாழ்க்கையில் சில காரணங்களின் அடிப்படையில், இந்த முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. அவற்றை இங்கு பட்டியலிடுவோம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படலாம்.  மன அழுத்தம், சோர்வு மற்றும் சில […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கேரட் OIL….. தலைமுடி வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும்…. “பெஸ்ட் கண்டிஷனர்”

கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே கல்லூரி…… 80 மாணவிகள்…… காசு இல்லாததால்….. தலை முடி….. குவியும் பாராட்டு…..!!

கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த 80 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக தலைமுடியை தானம் செய்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தலைமுடி வைத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கென்று விக்தயாரிக்க தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ளமக்கள் முடி தானம் செய்து வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் NOSHAVENOVEMBER என்ற ஒரு மாதம் முழுவதும் மக்கள் முடியையும், மீசை தாடியையும் வெட்டாமல் சேவ் செய்யாமல் வளர்த்து  தானம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே கல்லூரியைச் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தியில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்..!!

நீளமான, கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்: செம்பருத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நெறைய பேருக்கு தெரியமாட்டுக்கு.  செம்பருத்தி  இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவை நமது தலைமுடி நன்கு வளருவதற்கும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு. செம்பருத்தி பூ மற்றும் அவற்றின் இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்..? செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை  தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

துளசியில் இவ்வளவு நல்ல பலனா…. இத்தனை மருத்துவ குணங்களா….!!!!

துளசியில் இருக்கும் நன்மைகள் பல: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, முதலிய பல இனங்கள் உண்டு.. துளசி பூங்கொத்துடன் வசம்பும், திப்பிலியும் சம  அளவு எடுத்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல  அவித்து, சாறு பிழிந்து, 10 மில்லி காலையும், மாலையும் என இருவேளை குடித்து வந்தால்  பசியை பலப்படுத்தும். ரத்தம் சுத்தமாகும் ,தாய்ப்பால் அதிகரிக்கும். துளசி இலைசாறு 10 மில்லி, தேன் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தலை முடி , அடர்த்தியாக கருப்பாக வளர’ வேண்டுமா?

தேவையான பொருள்: செம்பருத்தி பூ கால் கப், செம்பருத்தி இலை கால் கப், நெல்லிக்காய் 5, கருவேப்பிலை கால் கப், கரிசலாங்கண்ணி கால் கப், வெந்தயம் பத்து கிராம், நல்லெண்ணெய் கால் கப் , தேங்காய் எண்ணெய் அரை கப். செய்முறை: செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய், வெந்தயம் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெயில் இவை அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி […]

Categories

Tech |