அண்மைக்காலமாக whatsapp.OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் மோசடி நபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, பணம் கேட்டு ஏமாற்றுவது போன்ற மோசடிகளை தெரிந்து கொள்ளவும். அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். Whatsapp OTP மோசடி என்பது என்னவென்றால், உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள், உங்கள் நண்பர் அல்லது உறவினர் போல் நடித்து […]
