நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]
