Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு எந்த பாதிப்புமில்லை…. முதலமைச்சர் சரியாதான் பண்ணினார்…. வேளாண் சட்டம் குறித்து எச்.ராஜா….!!

தமிழக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களினால் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது “ராமஜென்ம பூமி தீர்ப்பு அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ராமர் கோவிலை கட்டுவதற்கு 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்தக் கோவிலை கட்டுவதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் பங்களிப்பு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 ட்வீட்….. ”பட்டைய கிளப்பும்திரெளபதி”…. எச்.ராஜா கொடுத்த சர்டிபிகேட் …!!

திரெளபதியின் பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

பெண் பிள்ளைகள் திரெளபதியாக வாழ வேண்டும் – எச்.ராஜா

திரெளபதியின் பெயரை கேட்டாலே பலர் நடுங்குகின்றார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம். எத்தனை பெண் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு… விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர் – ஹெச்.ராஜா

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர்  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஹெச்.ராஜா  50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது – ஹெச். ராஜா..!!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டி இருக்கிறார். திருச்சியில் பாஜக பாலக்கரை பகுதி மண்டல செயலாளர் விஜயராகவன் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியைப் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எது மூட நம்பிக்கை!….. H.ராஜா ட்வீட் ….!!

H.ராஜா தனது ட்வீட்_டர் பக்கத்தில் பெரியாரின் மூட நம்பிக்கை குறித்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்ட பெரியார் குறித்த பதிவு சர்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா சமீபத்தில் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , எது மூட நம்பிக்கை ஈ.வெ.ரா ஜாதியை ஒழித்தார் என்பதும், திமுக ஆட்சி அமைக்கும் என்பதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மதசார்பற்ற கட்சி என்பதுமே மூட நம்பிக்கை […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை…!!

 ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவுடன் சந்திப்பு….முரளிதர்ராவ், தமிழிசை, ஹெச்.ராஜா பங்கேற்பு …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்”-எச்.ராஜா..!!

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்று  எச்.ராஜா கூறியுள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக […]

Categories

Tech |