Categories
உலக செய்திகள்

வேலையும் போச்சு, வாழ்வும் போச்சு….. அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை ….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் வேலை இழந்த வெளிநாட்டினர்கள் 2 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் தங்கிப் பணிபுரிவதற்கு மற்ற நாட்டினர் H-1B  விசா வைத்துக்கொள்வது வழக்கம். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் இந்த விசாவை பெற்று வருகின்றனர். ஏராளமான மக்கள் அமெரிக்காவில் இந்த விசா மூலம் பணியாற்றி வருகிறார்கள். அதோடு இந்த H-1B விசா வைத்திருக்கும் நபர் 60 நாட்கள் மட்டுமே வேலையில்லாமல் அமெரிக்காவில் தங்கி […]

Categories
உலக செய்திகள்

யாரும் வர வேண்டாம்…! ”டிரம்ப் எடுத்த முடிவு” ட்விட் மூலம் தகவல் …!!

தற்காலிகமாக வெளிநாட்டினர் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த தொற்றினால் தொழில்துறை முழுவதுமாக முடங்கி லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிகமாக வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் […]

Categories

Tech |