CAA போராட்டத்தில் ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வேண்டுமென்று பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி வன்முறையாக மாறியது. இதில் தலைமைக்காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வன்முறையில் காயமடைந்த […]
