13 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை கானாத்தூர் உத்தண்டியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூலை 10ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் “எனது 13 வயதுடைய மகள் நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவர் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவார்.. அதனால் அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த 42 […]
