இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் குவாலியர் நகரில் நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரமாண்டமாக தயாராகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷுட்டிங் தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போபாலில் 40 கோடி ரூபாய் செலவில் சண்டைக் காட்சியை படமாக்கிய பின்னர் படக்குழுவினர் அங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து ஆக்ஷன் […]
