இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் “ஜெனிசிஸ்” பிராண்டு கார்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது ஜெனிசிஸ் பிராண்டு கார்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் சொகுசு கார்கள் அனைத்துமே “ஜெனிசிஸ்” என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறன. இதன் கார்களான ஜி70, ஜி80 மற்றும் ஜி90 செடான் கார்கள் மட்டுமே சர்வதேச அளவில் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் ஜி.வி 80 மற்றும் ஜி.வி 70 என்ற பெயரில் எஸ்.யு.வி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஜெனிசிஸ் பிராண்டில் தயாராக […]
