உள்ளூர் காவல் துறையிடம் தெரிவிக்காமல் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. சேலம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த சரக்கு கடை வைத்துள்ளார் நேற்றிரவு 9 மணி அளவில் ரோட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப்படை உறுதியளித்த தகவலின்பேரில் அந்த […]
