இரண்டு குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சங்கர் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அரவிந்த் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணாமலை, சங்கர் பாண்டியன், குமார் ஆகிய […]
