பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி(48). நிரவ் மோடியும் அவரின் நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி பண மோசடி செய்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று வசித்து வருகிறார். இவரை இந்தியா […]
