உருமி’ என்ற சுருள்கத்தி வீச்சு கலையை தொடர்ச்சியாக 5 மணிநேரம் நிகழ்த்தி கேரளாவைச் சேர்ந்த அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் களரி கலையில் புரிந்த சாதனைக்காக கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பாரம்பரியமாக களரிப் பயிலும் குடும்பத்தில் பிறந்த அரோமல், இரண்டு வயதிலேயே தனது தந்தையிடம் களரி பயிற்சியை கற்கத் தொடங்கினார். அவரது […]
