மேஷம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயல் மாறுபட்ட வகையில் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதலில் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். உணவுப்பொருட்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில், கவனம் இருக்கட்டும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். பணவரவு இன்று தான் வந்து சேரும், கவலை வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே பேசும் போது கொஞ்சம் […]
