கொய்யாப்பழம் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகள் ஏற்படுகின்றன. கொய்யாப்பழத்தில் மட்டுமின்றி கொய்யா இலையிலும் அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளன. கொய்யா இலையின் சில நன்மைகள் கொய்யா இலையில் தேனீர் போட்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். தினமும் இரண்டு வேளை கொய்யா இலையில் போட்ட […]
