கொய்யா பழம் உயிர்சத்துகளையும், தாது உப்புகளையும், கொண்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் கஷாயம் தயாரிக்கலாம். இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த கஷாயம் தீர்வு அளிக்கிறது. கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்: கொலஸ்ட்ரால் இல்லை, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் […]
