Categories
கால் பந்து விளையாட்டு

மற்றவர்களுக்கு நெகடிவ் தான்…. தலைமை பயிற்சியாளருக்கு கொரோனா….திணறும் எப்.சி கோவா அணி….!!

கோவா அணியின் பயிற்சியாளரான ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி விட்டது. கோவாவில் நடைபெற்ற 7 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் எப்.சி கோவா அணி அரை இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்-டில் 5-6 என்ற கோல் கணக்கில் மும்பை இடம் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் கோவா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்யலாம் !!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தேவையான  பொருட்கள் : ஆப்பிள் – 1 வாழைப்பழம்- 1 சப்போட்டா- 1 கொய்யா- 1 சர்க்கரை  – 1 கப் சிட்ரிக் ஆசிட் –  1/2  டீஸ்பூன் டோனோவின் எசன்ஸ் –  1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிள் ,  வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்   ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து  சிறு தீயில் வைத்து  நன்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்ச்சியான கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்க !!

கொய்யா ஸ்குவாஷ் தேவையான பொருட்கள் : கொய்யா பழம் – 1/4  கிலோ கோவா எசன்ஸ் – 2 துளிகள் எலுமிச்சம் பழம் – 1/2 சர்க்கரை – 100 கிராம். தண்ணீர் – தேவையான அளவு. உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் தண்ணீரில்  கொய்யாப்பழங்கள் மற்றும்  சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.பின் இதனுடன்   எலுமிச்சைச்  சாறு,  உப்பு,   எசன்ஸ்  சேர்த்து  வடிகட்டினால் சுவையான  கொய்யா ஸ்குவாஷ் தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானத்தில் பிரச்சனையா …. கொய்யாப் பழம் சாப்பிடுங்க !!

கொய்யாபழம்  அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம்  அதிக அளவு  நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில்  அதிகமாக  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும்  மற்றும்  நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு   தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]

Categories

Tech |