ஸ்காட்லாந்தின் மேற்கு கரையோரம் அமைந்துள்ள பிரித்தானிய தீவான Gruinard-ல் கடந்த சனிக்கிழமை அன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீவில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது பறவைகள் பதற்றத்தில் கத்தும் சத்தம் கேட்டதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் இந்த தீவில் 1942ஆம் ஆண்டில் ஒரு உயிரி ஆயுதத்தை அறிவியலாளர்கள் சோதித்துள்ளனர். இந்த Gruinard தீவில், ஆந்த்ராக்ஸ் என்னும் ஒரு பயங்கர நோய்க் கிருமியை வெடிகுண்டுகளின் நிரப்பி ஆட்டு மந்தைக் ஒன்றின் அருகே அதனை வெடிக்கச் […]
