விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகத்தான் இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். வங்கிகளில் உங்களுடைய சேமிப்பும் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். இன்று ஒரு சில விஷயங்களில் மட்டும் கவனத்துடன் நீங்கள் செய்யவேண்டும் , கையாளவேண்டும். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் […]
