2016 விஏஓ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பிஎஸ்சி குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.இந்த முறைகேடு புகார்கள் சார்ந்த விசாரணைகள் எல்லாமே விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டVAO தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் […]
