“குரூப் 7 பி” தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 800 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான “குரூப் 7 பி” தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் மட்டும் 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மேலும் காலை பிற்பகல் என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை எழுத 1662 பேர் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
