குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாக […]
