சென்னையில் இவ்வாண்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் என மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது தண்ணீர் பிரச்சனை தான். வருடத்தில் ஒருமுறையாவது, இந்த பிரச்சனையை பெரிய அளவில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த 2020இல் செப்டம்பர் மாதம் மழைப்பொழிவு அதிகம் இருந்ததால், சென்னையில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 15 மண்டலங்களில், 16 மண்டலங்களில் குறிப்பிடத்தக்க […]
