கும்பம் ராசி அன்பர்களே, இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடாதீர்கள்,. சுயலாபத்திற்காக சிலர் உங்களுக்கு உதவுவதற்கு முன் வருவார்கள். இன்று கவனமாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். யாரிடமும் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். இன்று பணவரவு அளவான பணவரவு இருக்கும், வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமூகமாக பேசி பழகுவது […]
