டி20 உலகக்கோப்பை பயிற்சிபோட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]
