நீங்கள் சமீபத்தில் நிறைய செய்திகள் வெட்டுக்கிளியை பற்றி பார்த்திருக்கலாம். வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன என்ற பயம் உங்களுக்கு ”வெட்டுக்கிளிகள்” பற்றி கண்டிப்பாக உணர்த்து. இந்த செய்தி தொகுப்பில், ஏன் இந்த திடீர் தாக்குதல்என்று மிக வேகமாக ”வெட்டுக்கிளிகள்” பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். ”வெட்டுக்கிளிகள்” அட்டகாசம் குறித்து வெறும் ”டிரைலர்” தான் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகளை அழிக்க வில்லை என்றால், 400 மடங்கு அதிகமாக ”வெட்டுக்கிளிகள்” வந்து உலக நாடுகளை […]
