Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்கும் “விதை”…. இத்தனை நாள் இதோட அருமை தெரியாம போச்சே….!!

திராட்சை விதையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய தலைமுறையினர் நொறுக்குத் தீனிகளையும், துரித உணவுகளையும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களையும் தங்களுக்கு வரவழைத்துக்கொண்டு துன்பப்படுகிறார்கள். ஆனால், இயற்கையாகவே நம் முன்னோர்கள் சாப்பிட அறிவுறுத்திய பழங்கள், அதில் உள்ள விதைகள் என அனைத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருந்தது. அந்த வகையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய பிரச்சனைகளுக்கு…. திராட்சை பழத்தின் சிறப்பு…!!!

திராட்சை பழத்தின் சிறப்பு நன்மைகள்: ஊட்ட சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி12, சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருட்கள் உண்டு. உடல் வறட்சி , பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம் கல்லிரல். மூளை நரம்புகள் வலுப்பெறுவதுடன், செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பழ பாயசம்!!!

பழ பாயசம் தேவையான  பொருட்கள் : சேமியா-  1  கப் ஆரஞ்சு – 1 அன்னாசி – 2 ஸ்லைஸ் மாதுளை –  1/4 கப் கொய்யா –  1 திராட்சை –  15 பால் – 1 கப் சுகர் ஃப்ரீ சர்க்கரை –  தேவையான அளவு செய்முறை: முதலில் பழங்களை சுத்தம் செய்து  மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன், காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – ஃப்ரூட்ஸ் அடை!!!

ஃப்ரூட்ஸ் அடை தேவையான  பொருட்கள் : அரிசி –  1/2  கப் ஆப்பிள்   –  1/2  கப் அன்னாசி – 1/2 கப் திராட்சைப்பழம் –  1/2  கப் கடலைப்பருப்பு –   50  கிராம் உளுந்து –  1 டேபிள்ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும்  தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை  ஒன்றாக சேர்த்து  அரைத்துக் கொள்ள  வேண்டும். அரைத்த மாவுடன் […]

Categories

Tech |