கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூரில் 60 வயதுடைய ஆண்டாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் புரை நீக்குவதற்காக அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மூதாட்டியை சென்னை அரசு ஸ்டான்லி […]
