கதம்பப்பொடி தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 கப் கடலைப்பருப்பு – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 கப் காய்ந்த மிளகாய் – 15 மிளகு – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் கதம்பப்பொடி தயார் !!!
