டிக் டாக் மூலமாக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜிபி முத்து. தனது பேச்சு மூலம் பலரது எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றாலும் யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சி என பிசியாக இருக்கும் இவருக்கு அதிக வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், சுனிதா இணைந்து பணிபுரிந்த என்ன வாழ்க்கைடா ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியானது. அதிக வரவேற்பை பெற்ற இந்த ஆல்பம் பாடலில் ரக்ஷனுக்கு அப்பாவாக டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து நடித்திருந்தார். அதோடு […]
