இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் உடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான […]
