தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் கௌதம் வாசுதேவ் மேனன் ஒருவர். இவரை சினிமா திரையுலகால் ஜீ.வி.எம் என அழைக்கப்படுவார். இவர் கேரளாவில் இருக்கும் பாலக்காடு பகுதியில் பொட்டகாடு கிராமத்தில் 1973 ல் பிப்ரவரி 25ஆம் தேதி பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள மூகாம்பிகை இஞ்சினியரிங் காலேஜில் 1993-ஆம் வருடம் படித்திருக்கிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் படிக்கும்போதே ஷார்ட் பிலிம் ஆட் பிலிம் போன்றவற்றை எழுத தொடங்கியுள்ளார். மேலும் கல்லூரியில் […]
