கொரோனா பாதிப்பால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தற்போதுவரை ஏழாவது கட்ட நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரது குடும்பத்தில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால், […]
