Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் பணம் பெற்று சிகிச்சை… வீடியோவால் சிக்கிய ஊழியர்கள்..!!

சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரியாக பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து  அங்கு புதிதாக துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடலூரில் பெண் காவல்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை”போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்டம்,  தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல்  காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர்  தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , […]

Categories

Tech |