தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அக்டோபர் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறினார். அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்த பட்டதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது […]
