தமிழகத்தில் அரசு கேபிள் டிவிக்கான கட்டணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் குறைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி […]
