அரசு பேருந்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து திருவையாறு வரை செல்லும் அரசு பேருந்து கடந்த 9 ஆம் தேதி சுவாமி மலையை அடுத்துள்ள மேல கொட்டையூர் வழியாக சென்றுள்ளது. இந்த பேருந்தில் மேலக்கோட்டையூரை சேர்ந்த அருள் பாண்டியன் என்பவர் பயணித்துள்ளார். அவர் மேலக்கோட்டையூரில் பேருந்தை நிறுத்த வேண்டும் என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கண்டக்டர் இந்த பஸ் மேல கோட்டையூரில் நிற்காது எனக் கூறி உள்ளார். இதனால் […]
