பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இரண்டு இடத்தில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், மேலும் கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூபாய் 15700 வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7750 வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்தப் […]
