இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவது ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார். இதனை அடுத்து 14 ஓட்டங்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கோஹ்லியும் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து […]
