காங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர் செல்ஃபி எடுக்கும் போது போட்டோக்களுக்கு இரண்டு கொரில்லாக்கள் போஸ் கொடுப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்றைய உலகில் செல்போனில் செல்பி எடுக்காத மனிதர்களே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் வித விதமான போஸ் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் காங்கோவில் உள்ள விருங்கா தேசியப் பூங்காவில் (Virunga National Park) இரண்டு கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கொரில்லாக்களுடன் அங்கு பணியாற்றும் வனத்துறை ஊழியர் பேட்ரிக் சாடிக் […]
