கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன என்பது குறித்து யாராவது சிந்தித்தது உண்டா.? நாம் செய்யும் ரீச்சார்ஜ் மற்றும் டிரான்சாக்ஷனுக்கு இது போன்ற செயலிகள் எந்தவித பணமும் வசூலிப்பதில்லை. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கூகுள் பேயின் கடைசி வருமானம் ஆயிரம் கோடிக்கும் அதிகமானது ஆகும். நாம் கூகுள் பே போன்ற சேயலிகளை பயன்படுத்தும் போது அதிலிருந்து Riward கிடைக்கும். அதனை ஸ்கிராட்ச் […]
