இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு 4ஜி வசதியை வழங்கி வருகின்றது. இதைவிட 5ஜி இணைய சேவை நூறு மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றன. அண்மையில் 5g சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி,கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5g சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை […]
