Categories
பல்சுவை

உலக சிரிப்பு தினம் : சிரிப்பின் சிறப்புகள் தெரிந்து கொள்ளுங்கள்

மனதை கொள்ளை கொண்டு வெளி நபர்களிடமும் ஒரு அழகான நட்பை உருவாக்கும் சிரிப்பின் சிறப்புகள் பற்றிய தொகுப்பு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம் முன்னோர்கள் சொன்னது. நவீன மருத்துவ வசதிகள் வந்து விட்ட இன்றைய காலத்திலும் சிரிப்பு யோகா பல்வேறு நோய்களை வர விடாமலும் தடுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில் உள்ள தொழில் வல்லுனர்கள், வணிகர்கள். மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் லாபர் யோக முறையைப் பெரிதும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள் !

நமது உடலின்  ஆரோக்கியம் நகத்தில் தெரியும்.உங்களுக்கு தெரியுமா? நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புமுடிகிறதா ? அத்தனையும் உண்மை.  நமது நகங்கள் நம் உடல்  ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும்.  ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் என அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும்.  ஒருசில தொற்று, இன்பெக்ஷன் ஆகியிருந்தால் அதை நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நாம் கண்டறியலாம்.  காரணம், உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் […]

Categories
உலக செய்திகள்

ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் ..!!

மிதிவண்டி  பயன்பாட்டை  அதிகரிக்கும் விதமாக இன்று உலகம் முழுவதும் மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஜூன் மூன்றாம் தேதி உலக மிதிவண்டி தினமானது கொண்டாடப்படுகிறது. மிதிவண்டிகளில் பயன்பாடானது தற்பொழுது குறைந்து வருகின்ற காரணத்தினாலும், பொதுமக்களுக்கு அது குறித்து ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உடலுக்கும், சுற்றுப்புறத்திற்க்கும் நன்மையைத் தரும் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவோம் என்ற வாசகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |