ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதில் குழந்தை வளர்ப்பு என்றால் வெறும் சாதம் ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதோடு கடமை முடிந்ததாக நினைப்பதும் என்று பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு. அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை […]
