மருத்துவ குணம் கொண்ட கற்றாழையின் பயன்கள்…!! நம்முடைய சருமத்தை பாதுகாக்கு அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளதால் அழகு பொருட்கள் தயாரிப்பிலும் தற்போது முக்கிய பங்கு வகித்துவருகிறது.உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1. பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல் உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த […]
