முன்பு கிராமங்களில் சீம்பால் எளிதாக கிடைக்கும். ஆனால் நாம் இருக்கும் நகரங்களில் பாக்கெட் பால் தான் அதில் எப்படி சீம்பால் செய்யலாம். பாப்போமா..? தேவையான பொருட்கள்; முட்டை – 3 பால் – ஒரு கப் சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றுங்கள், இது கூடவே சர்க்கரையும் போடணும். சர்க்கரை நல்லா […]
