Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு பல் பூண்டு போதும்.. அனைத்து நோய்களும் பறந்து விடும்…!!

இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் தண்ணீர்  குடிக்கவேண்டும், இதனால் ஏற்படும்  நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்… 1. இரத்த உறைதலை தடுக்க தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலில் இரத்த உறைதல் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 2.சளி மற்றும் இருமல் தடுக்க  இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். 3.வாயு  தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலில் இருக்கும் நன்மைகள் மற்றும் வகைகள் பற்றி அறிவோம்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை பால் பருகுவோம். அதில் உள்ள நன்மைகள் மற்றும் வகைகள் பற்றியும் அறிவோம். தேங்காய்ப்பால்: சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துவிடும். கூந்தலின் அடர்த்தியையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தை பளபளப்பாக்கும்.  இதில் உள்ள லாரிக் அமிலம் வயிற்றுப்போக்கை தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். தேங்காய் பாலில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. முக்கியமாக  50 வயது […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் பற்றி சில அறிவோம்..!!

வீட்டு பூஜை அறைகள் அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி  அறிந்து கொள்வோம். தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். எழுந்ததும் பார்க்க வேண்டியவை: கோவில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் நல்ல புஷ்பங்கள் மேகம் சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை குழந்தைகள் நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சோம்புவின் நன்மைகள் பற்றி தெரிந்தால்.!அசந்து போவீர்கள்..!!

சோம்பை இப்படி பயன்படுத்தி அதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பின் சிறிது சோம்பு தருவார்கள் இது எதற்கு என்றால் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்தை சரிசெய்யும். சோம்பு தானே என்று நினைப்போம் ஆனால் இதோட மருத்துவ குணங்களை பார்த்தால் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நாள் இதை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று பயன்படுத்த நினைக்க தோன்றும். அழகிய உடல் வடிவம்: தாகமாய் இருக்கும்பொழுது சாதாரண தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்…பிரச்சனைகள் குறையும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாகத்தான் இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவியும் கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகளும் இருக்கும். இன்று செல்வம் சேரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல சிந்தனை உதிக்கும். மனோபலம் கூடும், சாதுரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல நன்மைகளை அளிக்கிறது உலர் திராட்சை..மஞ்சள் காமாலைக்கு சிறந்த நிவாரணம்..!!

கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள்: ரத்த சோகை குணமாகவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வாருங்கள். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

காபி குடிப்பதால் இவ்வளவு நன்மையா ..? தெரியாம போச்சே..!!

காபி குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்: 1. மன சோர்வு குறைகும். 2. தலைவலி போக்கும். 3. காபி முடியை பளபளப்பாக்கும். 4.  உங்களை மேலும் எச்சரிக்கையாக இருக்கவைக்கும். 5. நாள்பட்ட வலியைக் குறைத்து விடும். 6. இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்க கூடும். 7. முடிவெடுக்கும் திறனை   மேம்படுத்தும். 8.சுருக்கங்களை அகற்றி விடும். 9. மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாத்து விடும். 10.  மூளையை வலுவாக வைத்திருக்க உதவும். 11. நினைவகத்திற்கு ஊக்கத்தை அளிக்க முடியும். 12. […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலை உணவுக்கு சத்தான, ருசிமிக்க அடை தோசை..!!

காலை உணவுக்கு ஏத்த சத்தான, ருசிமிக்க அடை தோசை: ரொம்ப ருசியான, ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட. இந்த தோசையில்  அனைத்து வகையான பருப்பு வகைகளையும் போட்டு செய்வதால் அதன் ருசியே தனி, இந்த காலையில் நாம் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான  சத்துக்கள் கிடைக்கும். அன்றைய நாள் நம் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். பசியும் தாங்கும். இவை அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைச்சி  அரைத்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எலும்பு நோய்களுக்கு சிறந்த பானம் பதநீர்..!!

பனையின் சிறப்புகளை ஒன்று இந்த பதநீரும் ஆகும். பனையில் இருந்து கிடைக்க கூடிய ருசி மிகுந்த பானம் பதநீர். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரித்து அதை பருகினால் அப்பப்பா அதனையொரு ருசி, புத்துணர்ச்சி.  உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கத்தை கொடுக்கும். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு சிறந்த பானம். கோடை காலங்களில் ஏற்படும்  நீர்க்கடுப்பு, சிறுநீர்  வெளியேறும் பாதையில் உண்டாகும்  வலிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பதநீரை, பழைய கஞ்சியுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை என்று தெரியுமா..?

கொய்யா பழம்  உயிர்சத்துகளையும்,  தாது உப்புகளையும், கொண்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் கஷாயம் தயாரிக்கலாம். இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த கஷாயம் தீர்வு அளிக்கிறது. கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்: கொலஸ்ட்ரால் இல்லை,  சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம்,  விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் […]

Categories

Tech |