திருப்பூரில் நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் புதிய அரிய வகையான பறவை இனம் கண்டுபிடிப்பு திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு நஞ்சராயன் குளம் என்னும் கிராமத்தில் நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் போது மொத்தம் 74 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில்’ பசுபிக் கோல்டன் ப்ளோவ்’ என்னும் அரிய வகை பறவை கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை அதிகமாக கடற்கரை பகுதிகளில் மட்டுமே அதிகமாக காணப்படும். திருப்பூரில் இப்பறவையை காண்பது மிகவும் அரிதான ஒன்று. மேலும் இப்பறவை ஐரோப்பியாவில் இருந்து […]
