நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]
